காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் வீரமரணம் அடைந்தனர்

Sathiyam TV 2018-08-29

Views 2

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், அரஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS