கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியை அமித்ஷா தவிர்க்க காரணம் என்ன?

Oneindia Tamil 2018-08-29

Views 4.2K

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின், தேசிய தலைவர் அமித்ஷா திடீரென தனது வருகையை ரத்து செய்துள்ளார்.

Why BJP chief Amit Shah to skip DMK meeting to commemorate M Karunanidhi, here is the reasons.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS