அப்பா கருணாநிதியிடம் நற் பெயர் வாங்குவது 100 மடங்கு கடினம் என்றால் பெரியப்பா க. அன்பழகனிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
DMK president MK Stalin has pledged that he will work hard till his last breath in his first address in the DMK general body meeting.