திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள பெரியார்,பேரறிஞர் அண்ணா, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு
சென்று மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பொருளாளராக பொறுப்பேற்ற துரைமுருகனும் மரியாதை செலுத்தினார்