திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு

Sathiyam TV 2018-08-28

Views 2

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்கட்சியின் பொதுக்குழுவில் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதேபோன்று கட்சியின் பொருளாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS