விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் த" /> விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் த"/>

"டாக்டர்" தொல். திருமாவளவன்.. குவியும் வாழ்த்துகள்! Thirumavalavan now became a Doctor

Oneindia Tamil 2018-08-24

Views 1.9K


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான வாய்மொழித் தேர்வை முடித்து டாக்டர் பட்டம் பெறுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். அவருடைய ஆரம்பகால அனல் பறக்கு பேச்சுகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக புயலைக் கிளப்பியவை. அதே நேரத்தில், திருமாவளவன் சிறந்த படிப்பாளியும் ஆவார்.

VCK’s President Thirumavalavan now became a Doctor. Today completed his Ph.D. viva voce at Manonmaniyam Sundaranar University.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS