சென்னை நகரின் 379வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை 379-வது வயது என்று கூறி பிறந்த நாள் கொண்டாடி வந்தாலும் உண்மையில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் என கூறப்படுகிறது.
Netizens wishing Chennai city for its birthday. Chennai Celebrates its 379th birthday.