இருதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள நிவாரணத்துக்கு வழங்கிய 12 வயது சிறுமி

Sathiyam TV 2018-08-22

Views 0

இருதய அறுவை சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில், 5 ஆயிரம் ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS