உள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் 9 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரால் திருச்சி, சிதம்பரம், அரியலூர் உள்ளிட்ட கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது
Flood in Kollidam dam. Flood water enters into 9 villages of the Chidambaram Kollidam bank.