கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி!- வீடியோ

Filmibeat Tamil 2018-08-20

Views 3.1K



நடிகர் ரஜினிகாந்த் கோலமாவு கோகிலா திரைப்படத்தை பாராட்டியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன கோலமாவு கோகிலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


Nayanthara and Yogi Babu Starrer Kolamaavu kokila movie is successfully running in theatres. Super Star Rajinikanth has given a surprise call to director Nelson and Praised him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS