தனது வீட்டை நிவாரண முகாமாக மாற்றிய நடிகர் டொவினோ தாமஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-08-20

Views 3K

நடிகர் டொவினோ தாமஸ் தனது வீட்டை நிவாரண முகாமாக மாற்றியதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் உதவி வருகிறார். நடிகர் டொவினோ தாமஸ் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படத்தில் தான் வில்லன், நிஜத்தில் அவர் ஹீரோவாக உள்ளார். அதிலும் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு அவர் ஹீரோ.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS