கேரள வெள்ளத்தில் சின்னாபின்னமான பங்களா!- வீடியோ

Oneindia Tamil 2018-08-20

Views 3



கேரளா வெள்ளத்தில் சிக்கி ரண்ணியில் ஒரு பங்களா சின்னாபின்னமாகியுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் அங்குள்ள 14 மாவட்டங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டது.


A Bungalow which was devasvated in flood near Ranni a small town in Pathanamthitta district, Kerala.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS