2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்குமாம்.. பீதியைக் கிளப்பும் புயல் ராமச்சந்திரன்!

Oneindia Tamil 2018-08-18

Views 6K


தமிழகம் 2018-ஆம் ஆண்டு இறுதியில் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும் என்று புயல் ராமசந்திரன் பீதியை கிளப்பியுள்ளார். வானிலை அறிவிப்பு அன்றாட விஷயங்களில் ஒன்றாக மாறி விட்டது. காரணம் சூழல்களும் மாறிப் போய் விட்டன. பெருமழைக்காலங்கள் இப்போது சகஜமான ஒன்றாகி விட்டன. பலரும் இப்போது வானிலை முன்னறிவிப்புகளை செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு வானிலை செய்திகள், அன்றாடம் கவனிக்கப்படும் செய்திகளாக மாறியுள்ளன.

Puyal Ramachandran says that Tamilnadu will float in 2018. He says that the north east monsoon will be normal and two forecast before the year end.



Music Credits
: Track title.

Music by AShamaluevMusic.
Music Link: https://www.ashamaluevmusic.com

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS