#masoomshankar #oviya #oviyaarmy #90ml

Actress Masoom Shankar who is a co-actress" /> #masoomshankar #oviya #oviyaarmy #90ml

Actress Masoom Shankar who is a co-actress"/>

"ஓவியா என் டார்லிங்"... ஐஸ் வைக்கும் 'கட்டிங்' நடிகை!

Filmibeat Tamil 2018-08-18

Views 1.2K


#masoomshankar #oviya #oviyaarmy #90ml

Actress Masoom Shankar who is a co-actress in 90Ml movie says that actress Oviya is her darling.

90 எம்எல் படத்தில் நடித்து வரும் நடிகை மசூம் ஷங்கர், ஓவியா தான் தன்னுடைய டார்லிங் என தெரிவித்துள்ளார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் 90 எம்.எல். பெண் இயக்குனர் அனிதா உதீப் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் நடிகை மசூம் ஷங்கரும் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை மசூம் ஷங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, ஓவியா தன்னுடைய டார்லிங் எனக் கூறினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS