கேரளத்தில் ஆலுவா பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் பனிக்குடம் உடைந்த நிலையில் இருந்த கர்ப்பிணியை கடற்படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
The Navy rescued a pregnant woman from flood ravaged Aluva on Friday. She gave birth to a boy baby in INS Sanjeevini.