வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி - பிரதமர் மோடி

Sathiyam TV 2018-08-18

Views 0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ள பிரதமர் மோடி வெள்ளப்பாதிப்பு பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலமாக ஆய்வு செய்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS