இந்தியாவின் தொடர் தோல்விகளால் கோபத்தில் பிசிசிஐ- வீடியோ

Oneindia Tamil 2018-08-14

Views 2K

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இழந்து 0-2 என ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தடுமாறி வருகிறது. இரண்டாவது போட்டியில் மிகவும் மோசமாக இங்கிலாந்து பந்துவீச்சில் சரணாகதி அடைந்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.

BCCI is not happy with the condition of Indian team in England. After facing two losses back to back, BCCI planning to question Captain and Coach.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS