இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கொஞ்சம் கூட போராடாமல் இந்தியா தோல்வி அடைந்ததாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Former players not happy on indian batting debacle in the lords test.