ஜோடி போட்டு சாதனை செய்த முரளி விஜய், குல்தீப்- வீடியோ

Oneindia Tamil 2018-08-13

Views 2K

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான இன்னிங்க்ஸ் தோல்வியை அடைந்தது. அந்த போட்டியில், முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் மோசமான சாதனையை செய்துள்ளனர். இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

Murali Vijay and Kuldeep joins worst records after lost wickets in both the innings without scoring a single run.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS