முக்கொம்பு மேலணையில் இருந்து, திறக்கப்பட்டுள்ள தண்ணீர் - சத்தியம் தொலைக்காட்சியின் பிரத்யேக கழுகு பார்வை காட்சி

Sathiyam TV 2018-08-13

Views 1

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து, திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் கரைபுண்டு ஓடுகிறது. சத்தியம் தொலைக்காட்சியின் பிரத்யேக கழுகு பார்வை காட்சியை தற்போது பார்க்கலாம்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS