மெரினாவில் கட்சி தலைவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டால், அந்த கட்சியில் பெரிய குழப்பம் ஏற்படும் என்ற வரலாறு தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இதோ இப்போது திமுகவில் அந்த பிரச்சனை நிகழ்ந்துள்ளது. திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று மு.க அழகிரி அளித்த பேட்டி அளித்துள்ளார்.
MK Stalin Vs MK Azhagiri: Marina sentiment follows Dravidian parties even now.