மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் நீராணது, காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றுவழியாக வீணாக கடலுக்குசென்று கொண்டிருக்கிறது. மற்றோரு புறம் கரூர் மாயனுரில் இருந்து வரும் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் கட்டளை வாய்காகல், பேராவூரணி பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் கடைமடை பகுதிகளிகளில் உள்ள வாய்கால்களில் தண்ணீர் வராமல் ஏரிகள் குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் ஒரு லட்சம் ஏக்கர் பாசனம் கேள்விகுறியாகி உள்ளது. இது குறித்து நமது தஞ்சை மாவட்ட செய்தியாளர் அலெக்ஸாண்டர் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுடன் நடத்திய நேர்காணலை பார்ப்போம்.