திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது முன்னாள் முதல்வர்களான ராஜாஜி மற்றும் காமராஜர் ஆகியோர் நினைவிடத்தை மெரினாவில் அமைக்க மறுப்பு தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மைதானா, இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
"Congressmen decided to perform the last rites at Sathyamurthi Bhavan here but it was the then Chief Minister Karunanidhi, who offered land at Gandhi Mandapam to build a memorial for Kamaraj,” said Pazha Nedumaran.