சேலம் மாவட்டம் பச்சப்பட்டி பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பகுதி மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த கட்டிடத்தில் வாழ அச்சம் தெரிவிக்கும் குடியிருப்பு வாசிகள் இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது.