இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சங்க (பிசிசிஐ) நிர்வாகத்துக்கான புதிய வரைவு சட்ட திட்டங்களுக்கு, சிறு மாற்றங்களுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, ஒரு மாநிலம், ஒரு ஓட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Supreme courts approved the draft constituion of bcci with minor changes.