மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையைக் காட்டவில்லை. வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
DMK Rajya Sabha MP Kanimozhi has slammed CM Edappadi Palanisamy on Sterlite issue and asked him to concentrate in TN issues.