கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி சொன்ன ஸ்டாலின்

Oneindia Tamil 2018-08-09

Views 10

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் அனைவருக்கும் திமுகவின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் ஸ்டாலின்.

DMK acting president MK Stalin has thanked all who have paid tributes to the party's supremo Karunanidhi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS