ஆண்டவரே என்று அழைத்த கருணாநிதியையே எதிர்த்த எம்.ஜி.ஆர்.

Oneindia Tamil 2018-08-08

Views 1.7K

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கும்,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவை பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக.

முதல் முதலில் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில் தான்.

Above is the interesting information about friends turned foes Karunanidhi and MGR.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS