சுறுசுறுப்புக்கு பெயர் போன கருணாநிதி காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை என்னென்ன செய்வார் என்பதை தெரிந்து கொள்வோம்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியில் உயிர் இன்று பிரிந்தது. அன்பு உடன்பிறப்புகளான திமுக தொண்டர்களுக்கு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
DMK president Karunanidhi had followed a routine schedule of getting up early and going to bed late.