தமிழக முதல்வருடன் மு.க.ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு..வீடியோ

Oneindia Tamil 2018-08-07

Views 89.6K

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது. அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். காவேரி மருத்துவமனையில் அவர் 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார்.


Stalin meets Tamil Nadu CM Edappadi Palanisamy amidst Karunanidhi health declines.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS