டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஒருதினப் போட்டியிலும் முதலிடத்தைப் பிடித்து, ஒரே நேரத்தில் இரண்டிலும் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சாதனையைப் புரிந்துள்ளார்.
Virat kohli became number one in both test and odi.