ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு என்றால் என்ன அது வழங்கியுள்ள சலுகைகள் என்ன? ஏன் அந்த சட்ட திருத்தம் எதிர்க்கப்படுகிறது? ஏன் ஆதரிக்கப்படுகிறது என்பது குறித்த ஒரு விரிவான விளக்கம் இது:
சட்டப்பிரிவு 35ஏ என்பது ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை வரையறுக்கும் ஒரு பிரிவு ஆகும்.
What is Article 35A, pertaining to Jammu Kashmir? We are giving an explanation all we need to know.