சபாஷ் தென்னாப்பிரிக்கா...இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது!- வீடியோ

Oneindia Tamil 2018-08-06

Views 2.8K

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது. அறிமுக வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.

South africa has won ODI 3-0 against SL

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS