விசிக பிரமூகர் ஓட ஓட வெட்டி கொலை

Oneindia Tamil 2018-08-04

Views 1.1K

விழுப்புரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணை செயலாளர் நள்ளிரவில் தொழில் போட்டி காரணாமாக ஓட ஓட வெட்டி கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெருமுக்கல் மணிகண்டன். இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மரக்காணம் ஒன்றிய துணை செயலாளர் பதவி வகித்து வருகிறார். . இவர் மீது ஏற்கெனவே 2௦12 ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளதுடன், தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. மேலும், அந்த பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார். இது தொடர்பாகவும் பிரச்னை இருந்து வந்துள்ளது.

The Deputy Secretary of the Liberation Tigers of the Liberation Tigers of Tamil Eelam in Villupuram

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS