சிம்புவின் அடுத்த படம் கவுதம் மேனனுடன்...வீடியோ

Filmibeat Tamil 2018-08-03

Views 1

#gauthammenon #simbu #movie #tamilcinema

The Kollywood sources confirms that director gautham menon will be directing actor Simbu once more.

மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிம்பு நடிக்க இருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்று இப்படமும் காதல் கதைக்களம் தானாம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS