தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் உற்சாகமாக விழாவை கொண்டாடி வருகிறார்கள். காவிரியில் ஆடி மாதத்தில் விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கவும் தண்ணீர் வருவது வழக்கம். இதை காவேரி கரையோர மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
Tamilnadu People celebrating Aadi Perukku today as Cauvery overflows in their districts.