இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விக்கெட் விழுந்த போது அவரை நக்கல் செய்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
Virat Kohli mocks rival Joe Root with mic-drop celebration after run out