பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... காலிறுதியில் இந்தியா.

Oneindia Tamil 2018-08-01

Views 2.9K

பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் பிளே ஆப் சுற்றில் இத்தாலியை 3-0 என இந்தியா வென்றது. இதன் மூலம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.


India beats italy in the play off and enters the quarter finals of women hockey world cup.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS