பிக் பாஸை குப்பை நிகழ்ச்சியாக மாற்றிய ஐஸ்வர்யா தத்தா- வீடியோ

Filmibeat Tamil 2018-08-01

Views 661

குப்பை நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கோம். நிகழ்ச்சியே குப்பையானது நேற்று. அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
டாஸ்க் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது? வரைமுறை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
ஐஸ்வர்யா என்ற போட்டியாளருக்கு மகாராணியாக நடந்து கொள்ள வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது. சக போட்டியாளர்களாகிய பொதுமக்களுக்கு அவர் பல கட்டளைகள் இடுவாராம்.

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Aishwarya Dutta becomes very angry after the luxury budget task stars. Big boss puts her in a secret room and she watches everyone talking behind her back and becomes very angry. Iswarya throws dustbin on Balaji's head and also throws Shariq's clothes in the swimming pool. Big Boss Aishwarya behaves badly as a Queen

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS