தர வரிசையில் முதலிடம் பிடிக்க கோஹ்லிக்கு நல்ல வாய்ப்பு

Oneindia Tamil 2018-07-31

Views 1.1K

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடம் பிடிப்பாரா கோஹ்லி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதற்கு விடை தெரியும். இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய கேப்டன் கோஹ்லி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பிர்மிங்கஹாமில் தொடங்கவிருக்கிறது.


Will kohli surpass Steve Smith? tomorrow in the first test match against England.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS