தமிழக மக்கள் போல கருணாநிதி உறுதியாக உள்ளார் - ராகுல் காந்தி

Oneindia Tamil 2018-07-31

Views 531



திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க காவிரி மருத்துவமனை வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி. ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்ட கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Congress President Rahul Gandhi to visit Chennai today at 4 PM to enquire the health DMK President Karunanidhi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS