தேனி மாவட்டம் தேவாரம் அருகே விவசாயிகளின் நிலங்களை சேதப்படுத்தி வன பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையான மக்னா யானையை விரட்டுவதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வரும் கலீம் என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டு தேவாரம் மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாரியப்பன் என்ற கும்கி யானையும் கொண்டு வரப்பட்டுள்ளது. மாரியப்பன் என்ற கும்கி யானை வந்தவுடன் , இரண்டு கும்கி யானைகளை வைத்து, காட்டு யானை மக்னாவை விரட்ட வன துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Des : In the Theni district, the temple was brought to the sanctuary in Devamaram, where the Kumini elephant was grown in the Anamalai Tiger Reserve in order to ward off the mangana elephant in the forest area.