தாதா 87 பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். இவர் தன்னுடைய சக போட்டியாளரான ஓவியாவை முதலில் காதலிப்பது போலவும், பின்னர் இல்லையென்றும் சொல்லியதால் பிக் பாஸ் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.
The Dhadha87 movie director Vijaysri indirectly confirms that actress Oviya will be pairing up with actor Arav in his next movie.