சந்தோஷமாக கிளம்பிய வைஷ்ணவியை ஏமாற்றிய பிக் பாஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-07-30

Views 1

ஆத்தாடி விட்டுட்டாங்கடா என்று சந்தோஷமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவியை தனி அறையில் தங்க வைத்துவிட்டனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று யாரை வெளியேற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தால் கடந்த சீசனில் நடந்த ஒரு விஷயத்தை காப்பியடித்து பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டனர்.

Bigg Boss 2 Tamil contestant Vaishnavi is asked to stay in a separate room just like Suja Varunee in the first season.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS