காவிரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் குடும்பத்தினர் புறப்பட்டனர்

Oneindia Tamil 2018-07-29

Views 1.4K

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டுச் சென்ற நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா மீண்டும் வந்துள்ளார். அவருடன் முன்னாள் மாநில அமைச்சர் ஏ வ வேலுவும் வந்துள்ளார்.

The family moved from the hospital,

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS