அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலளார் TTV தினகரன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி..
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் மற்ற கட்சிகாரர்கள் சாக்கடையில் கிடந்தது போல் நினைக்கிறார்கள்.இந்த ஆட்சியை தாங்கி பிடிக்கிறது மத்திய பிஜேபிஅரசு பன்னீர் செல்வம் டெல்லி சென்றதே எடப்பாடி மேல் ஏற்பட்ட கோபம்காரணமாகவே மக்களே எங்களை கைதூக்கி விடுவார்கள். வேறு யாரும் எங்களை கைதூக்கி விட வேண்டியதில்லை, தொண்டர்கள் , மக்கள் பக்கமே நாங்கள் இருப்போம்.எடப்பாடி முதல்வர் ஆன பிறகே என்னிடம் சொன்னார் நெடுஞ்சாலைத்துறையில் என் உறவின் கள் உள்ளார்கள் என்றும்
ஊழல் அரசாங்கம் என்று சொன்ன இடத்திலே இனைந்தவர் தான் ஒ பி எஸ். இந்த ஆட்சி மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றார்
Des : TTV Dinakaran interviewed at Madurai Airport