கோபாலபுரம் சென்ற கமல்ஹாசன் | குஷ்பு நெகிழ்ச்சி டிவிட்- வீடியோ

Oneindia Tamil 2018-07-27

Views 1

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்துள்ளார்.

Congress member Khushbu tweet's My guru in politics and father figure @kalaignar89 will be fine.. he should be fine..for the people of TN.. he is the messiah of goodwill.. get well soon Appa..we are waiting to hear you roar, on DMK leader Karunanidhi health condition.

Kamal haasan goes gobalapuram house to check DMK head Karunanidhi's health condition.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS