#selvaraghavan #surya #fans #ngk #releasedate
Director Selvaraghavan tweeted that, "Hi friends. It was a simple medical procedure. I'm perfectly fine and have resumed work. Shooting for #NGK will start in next couple of days. Once again thank you all for your love and concern. "
செல்வராகவனுக்கு அறுவை சிகிச்சை என்றும், இதனால் என்.ஜி.கே. ரிலீஸ் தள்ளிப் போகிறது என்றும் கூறப்பட்டது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.