சென்னை எழும்பூரில் ஒரு கடையில் சாக்லேட் திருடிய பெண் போலீஸ் கான்ஸ்டபிளை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வேப்பேரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் நந்தினி. இவர் எழும்பூரில் உள்ள நீல்கிரிஸ் கடைக்கு சென்றுள்ளார்.
Chennai Vepery police station lady constable suspended for looting chocolates and Odomos in a shop.