தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்று கேட்டு தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் யார் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தில் கருணாநிதியின் வயது மூப்பு காரணத்தினாலும் ஜெயலலிதா இல்லாததாலும் இன்றைய தினம் தடுக்கி விழுந்தால் ஒரு அரசியல் கட்சி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Thanthi TV survey says that MK Stalin will become the CM of Tamilnadu.